Wednesday 23 April 2014

Bird Books in Tamil


தமிழில் நாம் படிக்கவேண்டிய காட்டுயிர் மற்றும் சுற்றுசூழல் நூல்கள் .


1.நம்மைச் சுற்றி காட்டுயிர் –சு.தியடோர் பாஸ்கரன் , வெளியீடு-பாரதி
 புத்தகாலயம் ,ரூபாய் 25 ,தொலைபேசி -044-24332424, 24332924.

2.மிக அருகில் மிருகம் – டாக்டர் .ஆர்.கோவிந்தராஜ் , வெளியீடு –அம்ருதா,ரூபாய்- 80    ,தொலைபேசி -044-22522277 .

3.இன்னும் பிறக்காத தலைமுறைக்காக - சு.தியடோர் பாஸ்கரன, வெளியீடு - உயிர்மை , ரூபாய் -100 , தொலைபேசி-.044-24993448

4.கானுறை வேங்கை – உல்லாஸ் கரந்த் , தமிழில்- சு.தியடோர் பாஸ்கரன் , வெளியீடு - காலச்சுவடு , ரூபாய் -90 , தொலைபேசி -04652-278525.

5.குமாயுன் புலிகள் –ஜிம் கார்பெட் , தமிழில் –தி.ஜ.ர , வெளியீடு-காலச்சுவடு ,ரூபாய் -125, தொலைபேசி -04652-278525.

6.பூவுலகின் கடைசி காலம் – கிருஷ்ணா டாவின்சி , வெளியீடு - பாரதி புத்தகாலயம் ,ரூபாய்-50 ,தொலைபேசி -044-24332424, 24332924.

7.மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன் , தொகுப்பாசிரியர்-. சு.தியடோர்    பாஸ்கரன் , வெளியீடு - காலச்சுவடு ,ரூபாய் -100 , தொலைபேசி -04652-278525.

8.ஏலகிரியில் சிறுத்தை வேட்டை –கென்னத் அன்டேர்சன் , தம்ழில் –எஸ்.சங்கரன் , வெளியீடு - பாரதி புத்தகாலயம் ,ரூபாய்-80 ,தொலைபேசி -044-24332424, 24332924.

9.அதிசயத் தாவரங்கள்-ஏற்காடு இளங்கோ, வெளியிடு – அறிவியல் வெளியிடு ,ரூபாய்-20 ,முகவரி–245,அவ்வை சண்முகம் சாலை ,கோபாலபுரம் ,சென்னை -86

10.எனது இந்தியா –ஜிம் கார்பெட் , தமிழில் –யுவன் சந்திரசேகர் , வெளியிடு - காலச்சுவடு ,ரூபாய் -125, தொலைபேசி -04652-278525.

Tuesday 22 April 2014

Big Bat & Small Bat in the World



வௌவால் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பாழ் அடைந்த பங்களாவில் , ஊருக்கு ஒதுக்குபுறம் இருக்கும் குகையில் வாழும் உயிரினம் என்றும் அதுக்கு கண் தெரியாது , ஒருவித ஒலியை எழுப்பி, அவை தனது பாதையை தெரிந்து கொள்கிறது என்றும் தெரியும் .

குட்டி போட்டு பால் கொடுக்கும் ஒரே பறவை வௌவால் , பொதுவாக இவை பெரியதும், சிறியதுமாக காணப்படும் .

உலகிலேய மிக சிறிய வௌவால்- bumblebee bat (craseonycteris thonglongyai) இவை தாய்லாந்தை தாயகமாக கொண்டுள்ளது . சுண்டக்காய் அளவே இருக்கும்.

 


மிகப்பெரிய வௌவால்- Greater flying fox (pteropus vampyrus) இந்தோனேசியாவில் வசிக்கிறது

இறக்கை நீளம்-170M, எடை -1Kg.