Sunday, 9 March 2014

STARTING DAY



சிங்கம் , புலி, சிறுத்தை, ஜாகுவார், யானை இவை எல்லாவற்றுக்கும் உள்ள  ஆற்றல்லை விட மனிதனுக்கு இருக்கும் மூளைக்கே ஆற்றல் அதிகம். அதனாலே தான் புலி , மனிதனையும் கொள்ளும் என்று தெரிந்தே அவற்றை காப்பாற்ற திட்டம் (PROJECT TIGER) போடுகிறோம் .ஏன்னென்றால் தேவை பட்டால் உலகத்தில் உள்ள அணைத்து புலியை மட்டும் அல்ல அனைத்து உயிரினதையும் மனிதனால் கொள்ளமுடியும்.

இன்று அணைத்து உயிரினகளும் மனிதனோட கட்டுபாட்டில் வந்துவிட்டது சரியாக சொல்லுவதென்றால் கட்டுபாட்டிற்க்கு கொண்டு வந்துவிட்டோம்.

ஆனால் ஒரு புலி வாழும் வாழ்கையை கூட மனிதன் வாழ்வதில்லை .மற்ற உயிரினகள் எந்த நிலையில் படைக்க பட்டதோ அதே நிலையில் வாழ்கிறது அனால் மனிதன் தன் நிலையில் இருந்து வாழாமல் தேவை இல்லாத நிலையெல்லாம் வாழ்ந்து வருந்தி சாகிறான் .

இந்த ப்ளாக் முழுவதும் நம்மை சுற்றி இருக்கும் பறவைகள் , விலங்குகள் ,கடல் வாழ் உயிரினகள் , இயற்கையின் அழகுகள் , காடுகள் , மலைகள் , சரணாலையங்கள் , காட்டுயிர் ஆர்வலர்களின் பேட்டிகள் ,கட்டுரைகள் இவை எல்லாவற்றையும் பார்க்கபோகிறோம்.

No comments:

Post a Comment