அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (சென்னை,தமிழ்நாடு )
கிளி , குருவி
, காகம் ,பாம்பு ,ஆடு இப்படி சில ஜீவராசிகளை நம் அன்றாட வாழ்கையில் பார்த்து
விடுகிறோம் , ஆனால் சிங்கம், புலி, மான் ,
ஒட்டக சிவிங்கி , கரடி, முதலைகள் ,வெளிநாட்டு பறவைகள் இவைகளை பார்க்க வேண்டும்
என்றால் , அவற்றின் பிரம்மாண்ட உடம்பை பார்த்து ரசிக்கவேண்டும் என்றால் எல்லோரும்
காடுகளுக்கு சென்று தான் பார்க்க வேண்டும் ஆனால் முடியாது , டிஸ்கவரி போன்ற சேனல்களில் பாப்போம்,
இருந்தாலும் நேரில் பார்க்கும் பரவசம் என்பது சுத்தமாக இருக்காது அதனால் அதை
அனுபவிக்க இருக்கவே இருக்கிறது சரணாலயங்கள் .
இந்தியாவில்
நிறைய சரணாலயங்கள் உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள மிக பெரிய சரணாலயம் அறிஞர் அண்ணா
உயிரியல் பூங்கா , எல்லோருக்கும் இன்னும் தெரிவது போல் சொலவேண்டும் என்றால்
வண்டலூர் ZOO .
பொது மக்கள்
பார்வைக்காக 1985வருடம் திறந்து வைக்கபட்டது . 1490 ஹெக்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது ..
நுழைவாயில்
ரொம்ப அருமையா , ரம்மியமாக உள்ளது. பிளாஸ்டிக் கவர் ,சாப்பாடு எடுத்து செல்ல அனுமதி
இல்லை . ஒவ்வொரு பொருளையும் செக்கப்
செய்கிறார்கள். இந்த செக்கப் நல்ல மாறுதலை உண்டுபண்ணுகிறது அதனால் ZOO முழுவதும் சுத்தமாக இருப்பதை
பார்க்கமுடிகிறது .
மூன்றுவிதமாக
நாம் ZOOவை சுற்றி பார்க்கலாம் :
1. Battery Car
2.
Bicycle
3. by Foot
வயதானவர்கள் Battery Carல் சுற்றி பார்க்கலாம்.
வேகமாக
பார்க்கவேண்டும் என்றால் Bicycleலில் சுற்றி பார்க்கலாம்.
ஆனால் ரசித்து
,அனுபவித்து ,பறவைகளுடனும் ,மிருகங்களுடனும் பேசி , விளையாடி பார்க்கவேண்டும்
என்றால் நடந்து பார்ப்பது தான் மிகச் சிறந்தது .
Lion Safari போகவேண்டுமா? அதற்கும் வழி உண்டு. அவர்களே
Vanஇல் அழைத்து செல்கிறார்கள் .
Lion Safari Vehicle :
|
|
|
Adult (above 12 years)
|
:
|
Rs. 30/-
|
Children (3 to 12 years)
|
:
|
Rs. 10/-
|
Wheel Chair
|
|
Rs. 25/-
|
உள்ளே சென்று
இடது பக்கம் திரும்பினால் பறவைகள் நம்மை வரவேற்கிறது ,அப்படியே பார்த்துக்கொண்டே
சென்றால் கரடி , சிங்கம் ,புலி, வெள்ளை புலி ,சிறுத்தை , பாம்பு , முதலைகள் ,
யானைகள் , ஒட்டகசிவிங்கி, வரிசையாக வருகிறது
.
சிங்கம் ,
புலி ரொம்ப துரத்தில் உள்ளதால்
பார்க்கமுடியவில்லை ,ஆனால் வெள்ளை புலியை ஈஸியாக பார்க்கலாம், ஐந்து வெள்ளை புலி
உள்ளது.
எங்கு
பார்த்தாலும் தண்ணிர் தொட்டி இருப்பதால் தண்ணிர் பிரச்சனை சுத்தமாக இல்லை .
மரங்கள்
அடர்த்தியாக உள்ளதால் நிழலுக்கும் பஞ்சமில்லை .
சுற்றி
வருவதற்க்கு போடப்பட்டுள்ள சாலை நெடுஞ்சாலை போல் அழகாக உள்ளது
உள்ளேயே ஆவின் பூத் மற்றும் சின்ன கடைகளும் உண்டு அனால் விலை தான் அதிகம் ,ஆவின் விலை ஒரே மாதிரியாகத்தான் உள்ளது .
Mammals
|
Birds
|
Reptiles
|
மேலே உள்ள உயிரினத்தை பற்றி தெரிந்தது கொள்ளவேண்டும் என்றால் பெயர் மேல் கிளிக் பண்ணுங்கள் .
|
|
|
FOOD CYCLE.
Entrance Fee
|
Adults (above 12 years)
|
:
|
Rs. 30/-
|
Children (5 to 12 years)
|
:
|
Rs. 10/-
|
Below 5 years
|
:
|
Entry Free
|
Still Camera
|
:
|
Rs. 25/-
|
Handy Cam
|
:
|
Rs. 150/-
|
ZOO MAP
Vehicle Parking Charges :
|
|
|
Bus/Lorry
|
:
|
Rs. 75/-
|
Car/Van/Jeep
|
:
|
Rs. 20/-
|
Bike
|
:
|
Rs. 10/-
|
Cycle
|
:
|
Rs. 2/-
|
மொத்தத்தில்
ஒரு புதிய அனுபவமாக இருக்கும் . ஒரு முறை போய் வாருங்கள் ...
சென்னை to வண்டலூர் நேரடியாக பஸ் வசதி உள்ளது .
www.aazoopark.in