தமிழில் நாம் படிக்கவேண்டிய காட்டுயிர் மற்றும் சுற்றுசூழல் நூல்கள் .
1.நம்மைச் சுற்றி காட்டுயிர் –சு.தியடோர்
பாஸ்கரன் , வெளியீடு-பாரதி
புத்தகாலயம் ,ரூபாய் 25 ,தொலைபேசி -044-24332424, 24332924.
2.மிக அருகில் மிருகம் – டாக்டர்
.ஆர்.கோவிந்தராஜ் , வெளியீடு –அம்ருதா,ரூபாய்- 80 ,தொலைபேசி -044-22522277
.
3.இன்னும் பிறக்காத தலைமுறைக்காக -
சு.தியடோர் பாஸ்கரன, வெளியீடு - உயிர்மை , ரூபாய் -100 , தொலைபேசி-.044-24993448
4.கானுறை வேங்கை – உல்லாஸ் கரந்த் , தமிழில்-
சு.தியடோர் பாஸ்கரன் , வெளியீடு - காலச்சுவடு , ரூபாய் -90 , தொலைபேசி -04652-278525.
5.குமாயுன் புலிகள் –ஜிம் கார்பெட் , தமிழில்
–தி.ஜ.ர , வெளியீடு-காலச்சுவடு ,ரூபாய் -125, தொலைபேசி -04652-278525.
6.பூவுலகின் கடைசி காலம் – கிருஷ்ணா டாவின்சி
, வெளியீடு - பாரதி புத்தகாலயம்
,ரூபாய்-50 ,தொலைபேசி -044-24332424, 24332924.
7.மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்
, தொகுப்பாசிரியர்-. சு.தியடோர்
பாஸ்கரன் , வெளியீடு - காலச்சுவடு ,ரூபாய் -100 , தொலைபேசி -04652-278525.
8.ஏலகிரியில் சிறுத்தை வேட்டை –கென்னத்
அன்டேர்சன் , தம்ழில் –எஸ்.சங்கரன் , வெளியீடு - பாரதி புத்தகாலயம் ,ரூபாய்-80 ,தொலைபேசி -044-24332424, 24332924.
9.அதிசயத் தாவரங்கள்-ஏற்காடு இளங்கோ,
வெளியிடு – அறிவியல் வெளியிடு ,ரூபாய்-20 ,முகவரி–245,அவ்வை சண்முகம் சாலை ,கோபாலபுரம் ,சென்னை -86
10.எனது இந்தியா –ஜிம் கார்பெட் , தமிழில் –யுவன்
சந்திரசேகர் , வெளியிடு - காலச்சுவடு ,ரூபாய் -125, தொலைபேசி -04652-278525.