Tuesday, 22 April 2014

Big Bat & Small Bat in the World



வௌவால் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பாà®´் அடைந்த பங்களாவில் , ஊருக்கு ஒதுக்குபுறம் இருக்குà®®் குகையில் வாà®´ுà®®் உயிà®°ினம் என்à®±ுà®®் அதுக்கு கண் தெà®°ியாது , à®’à®°ுவித ஒலியை எழுப்பி, அவை தனது பாதையை தெà®°ிந்து கொள்கிறது என்à®±ுà®®் தெà®°ியுà®®் .

குட்டி போட்டு பால் கொடுக்குà®®் à®’à®°ே பறவை வௌவால் , பொதுவாக இவை பெà®°ியதுà®®், சிà®±ியதுà®®ாக காணப்படுà®®் .

உலகிலேய à®®ிக சிà®±ிய வௌவால்- bumblebee bat (craseonycteris thonglongyai) இவை தாய்லாந்தை தாயகமாக கொண்டுள்ளது . சுண்டக்காய் அளவே இருக்குà®®்.

 


à®®ிகப்பெà®°ிய வௌவால்- Greater flying fox (pteropus vampyrus) இந்தோனேசியாவில் வசிக்கிறது

இறக்கை நீளம்-170M, எடை -1Kg.


 

No comments:

Post a Comment