IUCN – International Union for
Conservation of Nature என்ற அமைப்பு உலகில் முற்றிலும் அழிவு நிலையில் உள்ள
பறவைகளின் பெயர்களை ஒவ்வொரு வருடமும் RED LIST of
BIRDS என்ற பெயரில் வெளியிடுகிறது.
2013ம்
வருடத்தின் RED LIST of BIRDS -
இந்தியாவில் முற்றிலும் அழிவு நிலையில் உள்ள பறவைகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.
இந்த அழிவுக்கு முக்கிய காரணமாக எவை எவை என்றும் IUCN தெரிவித்துள்ளது.
காடுகளை அழிதல்
, சுரங்கம் தோண்டுதல், மனிதர்கள் அவற்றின் இடத்தில குடியேறுதல் பூச்சி கொல்லி
மருந்து பயன்படுத்துதல் , தேசிய நெடுஞ்சாலை என்ற பெயரில் பாதையில் உள்ள அணைத்து
மரங்களும் வெட்டுதல் , நகரம் விரிவாக்கம் என்று பறவைகள் வாழும் இடத்தில விரிவு
செய்தல்
.
இந்தியாவில் முற்றிலும் அழிவு நிலையில் உள்ள பறவைகள்
பெயர்களை 2013ம்
வருடத்தின் RED LIST of BIRDS
என்று பெயரில் IUCN
வெளியிட்டுள்ளது.
15 இந்திய பறவைகள் முற்றிலும்
அழிவு நிலையில் உள்ளது அதில் 2
பறவைகள் முற்றிலும் அழிந்தேவிட்டது.
Migratory Wetland Species:
1. Baer's Pochard
2. Siberian Crane
3. Spoon-billed Snadpiper
Non-Migratory Wetland Species:
4. White-bellied Heron (70 - 400 global population)
Grassland Species:
5. Bengal Florican (600 - 700 atmost in india)
6. Great Indian Bustard (250 left in the world)
7. Jerdon's Courser (70 - 400 birds may remain)
8. Scoiable Lapwing
Forest Species
9. Forest Qwlet (70 - 400 global population)
Scavengers :
10. Indian Vulture (97% அழிந்துவிட்டது)
11. Red-Headed Vuluture (3500 - 10000 left in the world)
12. White-backed Vulture (97% அழிந்துவிட்டது)
13. Slender-billed Vulture (1500-3700 left in the world)
Himalaya Quail மற்றும்
Pink-Headed Duck ஆகிய
இரண்டு பறவைகளும் முற்றிலும் அழிந்து விட்டது.
No comments:
Post a Comment