வனவிலங்கு, காடுகளை பாதுகாக்கும் சட்டங்கள்
விலங்குகள் , பறவைகள் , சுற்றுப்புறசூழ்நிலைகள் , இயற்கை
மற்றும் காடுகளை பாதுகாக்க இந்திய அரசும் , மாநில அரசும் நிறைய சட்டங்களை
இயற்றியுள்ளது.
ஆனால் அவை எந்த அளவுக்கு பயன்படுகிறது என்று பார்த்தால் பெருமளவு
இந்த சட்டங்கள் பயன்பட்டாலும் நிறைய தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது .
இந்தி நடிகர் சல்மான் கான் ஒரு மானை வேட்டையாடியதால்
இந்த சட்டத்தை வைத்துதான் கைதி செய்யப்பட்டார்.
அரசு இயற்றியுள்ள சட்டங்கள் :
The Wild Life (Protection) Act, 1972
The Forest (Conservation) Act, 1980
The Environmental (Protection) Act, 1986
The Water (Prevention & Control of
Pollution) Act, 1974
The
Air (Prevention & Control of Pollution) Act, 1981
No comments:
Post a Comment