பறவை, விலங்குகள்
பற்றி சிறுவர்களுக்கு ஒரு அருமையான மாத இதழ் வருகிறது. (பூவுலகு மின்மினி )
சிறுவர்கள் என்று இல்லாமல் பெரியவர்கள் கூட படிக்கலாம். என்னிடம் நவம்பர் மாத இதழ்
இருக்கிறது அதில் வந்திருக்கும் கட்டுரைகள் மற்றும் சின்ன சின்ன விஷயங்கள்
அருமையாக உள்ளது. அவற்றில் சில
1.அமேசான் அதிசயங்கள்
2.சுற்றுச்சூழலுக்காக உயிர் துறந்தவர்
3.நான்தான் பெரிய நீர்க்காகம்
4.விக்டோரியா அருவி
5.கொண்டலாத்தி பறவை
6.அவசியம் படிக்க
வேண்டிய நூல் – டார்வின் ஸ்கூல்
இப்படி இதழ்
முழுவதும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய
இருக்கிறது.
பூவுலகு
மின்மினி கிடைக்கும் முகவரி :
பூவுலகு
நண்பர்கள்
106/1 முதல் தளம், கனக துர்கா வணிக வளாகம்,
கங்கையம்மன்
கோயில் தெரு, வடபழனி,
சென்னை-600026
Mobile- 98416 24006
விலை- 20/
No comments:
Post a Comment