காக்கைக் கூடு ஒருங்கிணைத்த சூழலியல் புத்தக விமர்சனப் போட்டி மூன்றாவது மாத முடிவு (20 -MARCH -2025 TO 10-APRIL-2025)
முதல் மாதம் சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் புத்தகங்களை முன்வைத்து போட்டி தொடங்கி இருந்தோம்.
இரண்டாவது மாதம் Feb2025 சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் புத்தகங்கள்
மூன்றாவது மாதம் (MARCH 2025) -கோவை சதாசிவம் புத்தகங்கள் முடிவு
அதில் பரிசு பெற்றவர்கள் விவரங்கள்!
வெற்றி பெற்றவர்களுக்கு காக்கைக் கூடு சார்பாக வாழ்த்துகள்
பரிசு பெற்றவர்களின் விமர்சன கட்டுரைகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteகாக்கைக் கூடு சூழலியல் புத்தக போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை!
Deleteபூச்சிகள் தேசம் - கோவை சதாசிவம்
----------------------------------------------------
மனிதர்களின் தேசத்தில் பிறந்து மனிதர்களின் தேசத்தில் வாழ்ந்து மனிதர்களின் தேசத்தை எழுதி மனிதர்களின் தேசத்தை வாசித்து மனிதர்களின் தேசத்தை விமர்சித்துச் சலிப்பு ஏற்பட்ட நிலையில் 'பூச்சிகளின் தேசத்தை'க் கடந்து பூச்சிகளின் தேசத்தை அறிந்து வியந்து மனிதர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதம் ஒரு தொகுப்பைத் தந்துள்ளார் கோவை சதாசிவம்.
பொன். குமார்
https://birdsshadow.blogspot.com/2025/04/poochikalin%20Desam%20.html#more