ஏப்ரல் மாதம் முதல் வாரம் தோறும் வெள்ளிகிழமை பயண கட்டுரைகளை ஹிந்து
தமிழ் நாளிதழில் வெளியிடுகிறார்கள். அதில் இந்த வாரம் வடுவூர்
பறவைகள் சரணாலயத்திற்க்கு சென்று வந்ததை பற்றி நான் எழுதிய கட்டுரை வந்துள்ளது.
படித்து பாருங்கள் உங்களுடைய கருத்துகளை மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அவை அடுத்த
கட்டுரைக்கு பயன்படும்.
-செழியன்
lapwing2010@gmail.com
No comments:
Post a Comment