Wednesday, 26 April 2017

பட்டாம்பூச்சிகள்- (Butterflies)




இன்றைய நாட்களில் எந்த பறவை, பூச்சிகளை வேண்டுமென்றாலும் கேமராவில் படம் எடுத்து சேகரிக்கலாம். ஐம்பது, நூறு வருடங்கள் முன்பு நிலைமை அப்படி இல்லை என்று அனைவரும் அறிவோம். அதே 200 வருடம் முன்பு? அப்பொழுது வாழ்ந்த தஞ்சை மன்னர், தன் நூலகத்தில் வரையப்பட்ட பட்டாம்பூச்சி படங்களை  வைத்திருந்தார். தஞ்சை சரோபாஜி மன்னர் பார்த்த பட்டாம்பூச்சி புத்தகம் இன்று சென்னை அருங்காட்சியத்தில் இருக்கிறது.

மிக தெளிவாக வரையப்பட்ட படங்கள். பொக்கிஷம் என்று சொல்வோமே அது போல் பாதுகாகப்படுகிறது. இரண்டு முறை பட்டாம்பூச்சி பார்பதற்கு சென்றிருந்தாலும், பட்டாம்பூச்சி பற்றி அதிகம் தெரியாது, இருந்தாலும் சேகரித்து வைத்துகொண்டால் தெரிந்த பிறகு பயன்படும் என்று மொபைலில படம் எடுத்துவிட்டேன். 

சரோபாஜி மன்னர் இந்த புத்தகத்தை பார்த்திருக்கலாம் அவர் பார்த்ததை இன்று கையில் தொட்டு பார்த்ததில் அந்த காலத்தில் இருந்தது போல் உள்ளது.














இன்னும் நிறைய படங்கள் உள்ளது தேவைபடுவோருக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்புகிறேன்.......

-செழியன் 

lapwing2010@gmail.com


4 comments:

  1. புத்தகத்தின் பெயர் என்ன, யார் எழுதியது, யார் பதிப்பாளர், போன்ற விவரங்களையும் அளித்திருக்கலாமே :)

    ReplyDelete
    Replies
    1. புத்தகத்தின் முகப்பு அட்டை Brown Sheet போட்டுள்ளார்கள்,மேலும் முதல் சில பக்கங்கள் மிக ஜாகரதியாக திருப்பவேண்டும் அந்த அளவுக்கு அவற்றின் தன்மை உள்ளதால் பொதுவாக சில பக்கங்களை திறந்து படம் எடுத்தேன். இந்த புத்தகத்தில் பூச்சிகளின் படங்களும் வரையப்பட்டுள்ளது. புத்தகத்தின் அட்டையை பதிவுயேற்றியுள்ளேன்....

      Delete
  2. Sir please send to me.
    arunawareodc@gmail.com

    ReplyDelete
  3. The leopard and one species in black and white was found in Andamans Thanks for the history. A few completely endemic sp. are valuable data.

    ReplyDelete