“உசிரவீரம் என்ற மலையின்
கீழ் இருந்த ஆசிரமத்தில் மருத்தன் என்ற பெயர் உடைய அரசர் ஒரு சமயம் ஒரு யாகம்
நடத்தினார்.. யாகத்தில் கலந்துகொள்வதற்காக
ரிஷிகளும், இந்திரஉலகத்தில் இருந்து
தேவர்களும் வந்துசேர்ந்தார்கள்.. யாகத்தை
முறியடிப்பதற்காக இலங்கையின் அதிபதியான ராவணனும் ஆசிரமத்துக்கு
வந்துசேர்ந்தான்.