புலியின்
அபாயா குரல்
புலிகள்
இந்தியாவின் தேசிய விலங்கு ,இது எல்லோருக்கும் தெரியுமே என்று நினைபீர்கள், PROJECT TIGER என்றால் ?
ஏதோ Govt Project அதை பற்றி நமக்கு எதற்கு என்று நினைத்து
கடந்து போய்விடாதிர்கள் ..
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி, புலிகள் அழிகபடுவதை தடுபதற்க்கும்,
அவற்றின் எண்ணிகையை உயர்த்துவதற்கும் கொண்டுவரப்பட்ட திட்டம் PROJECT
TIGER.
புலிகள் ஏன்
காபற்றபடவேண்டும், எப்படி அழிவில் இருந்து மீட்பது, அவை அழிந்தால் மனிதர்களுக்கு
என்ன தீமை, இப்பொழுது இந்தியாவில் எவ்வளவோ புலிகள் உள்ளது, புலிகள் காப்பகம்
இந்தியாவில் எங்கெல்லாம் உள்ளது , மனிதனைவிட புலிகள் உயர்ந்ததா ,ஒரு புலி தன்
வாழ்நாளில் எவ்வளவு குட்டிகள் போடும் இப்படி இன்னும் நிறைய கேள்விகளுக்கு விடை தெரியவேண்டுமா ?
ஒரு அருமையான Documentary
Film “ THE TRUTH ABOUT TIGERS “ படத்தை பார்த்தேன்
மேலே இருக்கும் அணைத்து கேள்விகளுக்கும் விடை சொல்லும் படமாக உள்ளது .
மொத்தம் 39.07 நிமிடம் ஓடுகிறது , Produced
& Written By : Shekar Dattatri
இந்த CD (Documentary Film) இலவசமாக கிடைகிறது. பதிவு செய்தால் உங்கள்
விலாசத்திற்கே அனுபிவிடுவார்கள். தமிழிலும் ,ஆங்கிலத்திலும் பின்னணி குரல்
இருப்பதால் உங்கள் விருப்பமான languageல் பார்க்கலாம் .
No comments:
Post a Comment